About Text to Speech
Text to Speech
you listen to documents, e-mails or web pages instead of reading on
screen.It also allows you to convert text to WAV,MP3 or VOX
listening later with your
நீங்கள் மின்னஞ்சல் அல்லது ஒரு இணையத்தளத்தில் உள்ளவற்றை படிக்க சிரமபட்டாள் நீங்கள் அந்த வரிகளை ஒரு Text File-லில் Copy செய்து விட்டு இந்த மென்பொருள் மூலம் அதை கேட்க்கலாம்.
இதனால் படிக்கின்ற வேலை உங்களுக்கு மிச்சம் ஆகிறது.இந்த Text File-லை நீங்கள் WAV,MP3 or VOX
இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Instal செய்த பின்பு அந்த மென்பொருளை Open செய்யவும்.
படத்தில் உள்ளது போல
பின்பு அந்த மென்பொருள்லில் உள்ள Open எனும் Option-ய் பயன்படுத்தி ஒரு Text File-ய் Open செய்து விட்டு. கீழ உள்ள பட்டனை
இந்த மென்பொருள் Full Version தான் ஆகையால் இதை பதிவிறக்கம் செய்த பின்பு அதில் உள்ள Serial Information-ய் பயன்படுத்தி Full Version -க்கு மாற்றிகொள்ளுங்கள்.
இது Window 7 இயங்குதளத்திலும் இயங்கும்.

No comments:
Post a Comment