Pages

readbud

readbud - get paid to read and rate articles

Saturday, August 13, 2011

உங்கள் Text பைல்களை பேசவைக்கலாம் வாங்க



About Text to Speech Maker!

Text to Speech Maker is an easy to use text-to-speech player that lets
you listen to documents, e-mails or web pages instead of reading on
screen.It also allows you to convert text to WAV,MP3 or VOX files for
listening later with your portable MP3 player.


நீங்கள் மின்னஞ்சல் அல்லது ஒரு இணையத்தளத்தில் உள்ளவற்றை படிக்க சிரமபட்டாள் நீங்கள் அந்த வரிகளை ஒரு Text File-லில் Copy செய்து விட்டு இந்த மென்பொருள் மூலம் அதை கேட்க்கலாம்.

இதனால் படிக்கின்ற வேலை உங்களுக்கு மிச்சம் ஆகிறது.இந்த Text File-லை நீங்கள் WAV,MP3 or VOX Files ஆக Convert செய்து சேமித்து வைத்து கொள்ள முடியம்.

இந்த மென்பொருளை உங்கள் கணினியில் Instal செய்த பின்பு அந்த மென்பொருளை Open செய்யவும்.

படத்தில் உள்ளது போல



பின்பு அந்த மென்பொருள்லில் உள்ள Open எனும் Option-ய் பயன்படுத்தி ஒரு Text File-ய் Open செய்து விட்டு. கீழ உள்ள பட்டனை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilmLpyZscm_Oq_84XJyWTZQH4rAobdtHrAh9dhnF69yvvpmBcvr1bnFz2OOR9vnQwVoCzSZQnpgAiB55N187NrDJIpvSjuol1nNe5LSqejqUf0jUQwtagJdlpqZMdcxPlTENY-W-4VmCo/s400/Capture1.JPGஅழுத்தினால் உங்கள் Text File படிக்கப்படும்.



இந்த மென்பொருள்ளை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.

இந்த மென்பொருள் Full Version தான் ஆகையால் இதை பதிவிறக்கம் செய்த பின்பு அதில் உள்ள Serial Information-ய் பயன்படுத்தி Full Version-க்கு மாற்றிகொள்ளுங்கள்.


இது Window 7 இயங்குதளத்திலும் இயங்கும்.

Paypal & Alert Pay & LibertyReserve உங்களிடம் உள்ளதா? நீங்கள் உஷார் ஆக இருக்க வேண்டும்



மக்களே Paypal & Alert Pay & LibertyReserve மற்றும் ஆன்லைன் Bank Account உங்களிடம் உள்ளதா? தவறாமல் இதை படியுங்கள். 

நான் LibertyReserve Account வைத்து உள்லேன் எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் வந்தது. 

அதில் உங்கள் Accountய் வேறு ஒருவர் Use பண்ணி இருக்கிறார் என்றும் ஆதனால் உங்கள் Accountய் நாங்கள் முடக்கி வைத்து உள்ளோம். ஆகையால் 
உங்கள் Accountய் திரும்ப பெற இந்த Linkய் Click செய்து உங்கள் Accountய் பெற்று கொள்ளுங்கள் என்று வந்தது. 

நானும் அதை படித்து விட்டு அந்த Linkய் Click செய்து எனது சம்பந்தபட்ட தகவல்களை கொடுத்து விட்டேன். பிறகு தான் நான் ஏமாந்துதை அறிந்தேன். 



பின்பு நான் ஏமாந்தது பற்றி நான் யோசித்தது 

1.எனது தகவல்களை நான் அந்த இணையத்தளத்தில் பதிவு செயும் பொழுது Virtual KeyBoard Work ஆகவில்லை. 

2.நான் LibertyReserveலில் வேறு email id தான் குடுத்து இருந்தேன்,ஆனால் அவர்கள் எனது மற்றொரு email idக்கு அனுப்பி இருந்தார்கள். 



பின்பு திரும்ப LibertyReserve சென்று எனது Account-ல் அணைத்து தகவல்களையும் மாற்றி விட்டேன். எப்படிஒ நான் Phishing-ல் மாட்டிக்கொண்டு தப்பித்து விட்டேன். 



அவர்கள் எனக்கு அனுப்பிய மெயில் இதோ 



Security Measures


Dear, onlineworksforall@gmail.com 

We have reason to believe that your account was accessed by a third party. Because protecting the security of your account is our primary concern, we have limited access to sensitive Liberty Reserve account features. We understand that this may be an inconvenience but please understand that this temporary limitation is for your protection.
How can I restore my account access?

Click the link below and confirm your Liberty Reserve account information, otherwise your Liberty Reserve access will remain restricted: 

https://www.libertyreserve.com/en/customer/login2/index.aspx

Thank you for your prompt attention to this matter. Please understand that this is a security measure meant to help protect you and your account. We apologize for any inconvenience. 

2002 2009 Liberty Reserve S.A. All rights reserved.
 . 


இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 

அவர்கள் அனுப்பிய Mailல் உள்ள Linkய் Clickசெய்யும் பொழுது அது வேறு இனயதளத்திற்கு ஆவதை பாருங்கள்

https://www.libertyreserve.com/en/customer/login2/index.aspx 

LibertyReserve
இனயதளத்தில் இருக்கும் அனைத்து Informationம் இதில் அப்படியே உள்ளது

இந்த இடத்தில் நான் கூடுத்த அணைத்து தகவல்களும் அவர்கள்DataBaseல் Store ஆகிவிடும்.பின்பு அவர்கள் எனது Accountல் உள்ள பணத்தை அவர்கள் Accountற்கு மாற்றி விடுவார்கள்.(இந்த திருட்டை தான் Phishing என்று சொல்லுகிறார்கள்). 


குறிப்பு 

எந்த ஆன்லைன் Bank Account சம்பாந்தபட்ட Mail வந்தாலும் நீங்கள் அதில் உள்ள Linkய் Click செய்ய வேண்டாம்


ஆன்லைன் Bank Account-ய் நீங்கள் பயன்படுத்தும் பொழுது அந்த நிறுவனத்தின் இணையதள முகவரியை Type செய்து பின்பு உங்கள் தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்

Virtual KeyBoard
வழியாக மட்டும் உங்கள் தகவல்களை உள்ளீடு செய்யுங்கள்




இந்த Phishing பற்றி தவறாமல் உங்கள் நன்பார்களுக்கும் அவசியம் தெரியபடுதுங்கள்


நீங்கள் மற்றவர்களுக்கு இதை தெரியபடுத்தினால் தான், நான் இதை எழுதினதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்

உங்கள் தமிழ் தளத்திற்கு விளம்பரம் பெற

கூகிள் அட்சென்ஸ் போல இந்த தளம் நமக்கு விளம்பரம் தருகிறது. இவர்கள் கூகிள் போல நேர்மையாக பணம் நமக்கு தருகிறார்கள்.



நாம் 100$ சம்பாரித்த உடன் இவர்கள் நமக்கு Cheque அனுப்பிவிடுகிர்கள்,அல்லது நாம் 50$ சேர்ந்தவுடன் நம் பணத்தைPaypal வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம்.

( Paypal பற்றி தெறிந்து கொள்ள இங்கு செல்லவும் )


நம் தளத்திற்கு இவர்கள் Traffic-ம் மிககுறைந்த பணத்தில் தருகிறார்கள்.

நாம் Advertiser-ஆக இதில் சேர்ந்து இதை(Traffic) பெற்றுக்கொள்ளலாம். அல்லது இதில் நம் சம்பாரிக்கும் பணத்தை Traffic பெறவும் பயன்படுத்தி கொள்ளமுடியும்.


நீங்கள் உங்கள் தளத்தில் வேறு விளம்பரம் Ad Network-ல் விளம்பரம்
பெற்றுவந்தாலும் இதிலும் சேர்ந்து அதிக பணம் ஈட்டுங்கள்.


Click Here To Join Clicksor Ad Network

கணிப்பொறியில் அழித்த கோப்புகளை மீண்டும் பெற



நாம் கணிப்பொறியில் சில கோப்புகளை அழித்து இருப்போம் பிறகு அது நமக்கு தேவைப்படும்,அழித்த கோப்புகள் நம் Hard Disk-ல் செக்டார்(Sector) ஆக தான் பதிவாகிறது. அடுத்து வேறு கோப்பு பதிவாகும் வரை அந்த இடம் காலியாக தான் இருக்கும். ஆகையால் அழிந்த நாம் கோப்புகளைய் மென்பொருள் கொண்டு மீட்க்கலாம். 

இங்கு உள்ள சில மென்பொருள்கள் இதற்கு பயன்படுகிறது. 

R-Linux Recovery 

இதன் சிறப்பு நாம் Hard Disk-ய் Image File -ஆக எடுத்து வைத்து கொள்ள முடியும். 
மற்றும் Hard Disk,Pen Drive,Memory Card -ல் கோப்பு அழிந்து இருந்தாலும், Format செய்துஇருந்தாலும் நாம் பழைய கோப்புகளை திரும்ப பெற முடியும். 


Click Here To Download R-Linux Recovery 




இதற்கு பயன்படும் மற்ற இலவச மென்பொருள்கள் 

Click Here To Download Pandora Recovery Click Here To Download Recover Files 2.1 

Click Here To Download PC Inspector File Recovery 4 
Click Here To Download Data Recovery 2.3.1 

Click Here To Download EASEUS Deleted File Recovery 2.1 
Click Here To Download Glary Undelete 1.3